கவிதைகள் உலகம்
நான் ரசித்த கவிதைகளில் சில
Wednesday, 4 June 2014
இனிய இரவு
வாடை காற்று வருடுதோ;
உன் காதோரக் கூந்தலை.
வெக்கை வேட்டையாடுதோ;
உன் மெல்லிய தேகத்தை.
வாசம் தரும் கூந்தல் மனமோ;
கொஞ்சம்
என் சுவாசத்தில் கலந்தாடுமோ.
உன் மூச்சுக் காற்றுதான்;
என் நெஞ்சோடு உறவாடுமோ.
அல்ல
நான் வாழ்வதே இனிவரும்
இரவெலாம் உன்னோடு உறவாடவோ.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment