
காதல் கவிதைகள் எழுதும் பொறுப்பை மொத்தமாக கவிஞர் தபு சங்கர் அவர்களுக்கு குத்தகைக்கு விட்டு விடலாம் என்று அவரது புத்தகங்களை படிக்கும் போதெல்லாம் என் மனம் சிந்திக்க துவங்கி விடுகிறது .
நெஞ்சவர்ணக்கிளி என்ற தலைப்பு தாங்கி நிற்கும் இந்த கவிதை தொகுப்பு காதல் ஞாபகங்களின் தொகுப்பு, “சொல்லப்படாத எல்லாக் காதலுக்கும்” என்ற சமர்ப்பணத்தோடு கவிதைகள் துவங்கப் படுகின்றன….
இந்த கவிதைப் புத்தகத்தை “கவிதை தொகுப்பு” என்று சொல்வதைவிட “காதல் நினைவுகளின் மூட்டை” என்று சொல்லலாம். இந்த நினைவு மூட்டையிலிருந்து ஒரு ஞாபக குறிப்பு…
“வேறு யாரையும் மட்டுமல்ல
என்னைக்கூட நினைப்பதில்லை
உன்னை நினைக்கும்
இந்த மனதால்”
இந்த புத்தகத்தை Down Load செய்ய கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
DOWLOAD
0 comments:
Post a Comment